ரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்!!

0
ரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் - ரூ.36,000 மாத ஊதியம்!!
ரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் - ரூ.36,000 மாத ஊதியம்!!
ரயில்வே கட்டுமான ஆணையத்தில் 74 காலிப்பணியிடங்கள் – ரூ.36,000 மாத ஊதியம்!!
இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் Works Engineer பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

IRCON ஆணையம்:

இந்திய ரயில்வே கட்டுமான ஆணையமான IRCON ஆணையத்தில் Works Engineer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு மொத்தம் 74 காலியிடங்கள் உள்ளது என்று அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மீண்டும் திறப்பு எப்போது? மாநில முதல்வர் விளக்கம்!!

தகுதிகள்:

Works Engineer பணிக்கு 01.03.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின் படி, அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். Works Engineer/Civil பணிக்கு அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Civil Engineering தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். Civil Construction works பணிகளில் ஒரு வருடமாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும். Works Engineer/S&T பணிக்கு அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் Electrical Engg, Electronics Engg., Electrical & Electronics Engg., Electronics & Communication Engg., Electronics & Instrumentation Engg., Instrumentation & Control Engg., Computer Science போன்றவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.36,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 18ம் தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலினை வரும் 28.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

IRCON Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!