IRCON Recruitment 2020

0
IRCON Recruitment 2020
IRCON Recruitment 2020
IRCON Recruitment 2020

IRCON International Limited ஆனது 100 Civil and Electrical Engineer பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 01.01.2020 முதல் 20.01.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்:
மொத்த பணியிடங்கள்: 100
பணியின் பெயர்: Civil and Electrical Engineer

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகக்த்தில் Civil / Electrical Engineering/ M.Sc/M.Tech in Geology/Engineering in Geology / Diploma in Civil / Electrical Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
• எழுத்துத்தேர்வு
• நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Notification

Apply Online

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group  -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!