IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!

1
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது!
IPPB இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது!
இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Manager, Senior Manager மற்றும் Chief Manager ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 04.11.2022 முதல் 18.11.2022  வரை ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி
பணியின் பெயர் Assistant Manager, Manager, Senior Manager & Chief Manager
பணியிடங்கள் 41
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IPPB காலிப்பணியிடங்கள்:
  • Assistant Manager (IT) – 18 பணியிடங்கள்
  • Manager (IT) – 13 பணியிடங்கள்
  • Senior Manager (IT) – 08 பணியிடங்கள்
  • Chief Manager (IT) – 02 பணியிடங்கள்
இந்திய அஞ்சல் வங்கி வயது வரம்பு:

01.10.2022 தேதியின் படி, Assistant Manager பதவிக்கு 20 முதல் 30 வரை, Manager பதவிக்கு 23 முதல் 35 வரை, Senior Manager பதவிக்கு 26 முதல் 35 வரை மற்றும் Chief Manager பதவிக்கு 29 முதல் 45 வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
IPPB சம்பள விவரம்:
  • Assistant Manager (IT) – Pay Level 07 (with 5 years of Experience) OR Pay Level 08 (with 3 years of Experience)
  • Manager (IT) – Pay Level 09 (with 2 years of Experience)
  • Senior Manager (IT) – Pay Level 10
  • Chief Manager (IT) – Pay Level 11
Manager தேர்வு செயல் முறை:

நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இருப்பினும், நேர்காணலுடன் கூடுதலாக மதிப்பீடு, குழு விவாதம் அல்லது ஆன்லைன் தேர்வு நடத்த வங்கிக்கு உரிமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் பேமென்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/ippbitoct22/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 04/11/2022 முதல் 18/11/2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!