அடுத்த மாதம் அறிமுகமாகும் iPhone 16 Series.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
ஆப்பிள் ஐபோன்கள் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் அதன் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. அந்த வகையில் அந்த நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் iphone 16 Series வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 16 Pro மற்றும் Pro Max மாடல்களின் தயாரிப்புக்கான ஒத்திகையை தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொடங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை.. நோய் பாதிப்பை கண்டறிய புதிய கிட்.. விவரம் உள்ளே!!


























