IBPS வங்கியில் Clerk  பணியாளருக்கான வேலை 2020 !

0
IBPS வங்கியில் Clerk  பணியாளருக்கான வேலை 2020
IBPS வங்கியில் Clerk  பணியாளருக்கான வேலை 2020

IBPS வங்கியில் Clerk  பணியாளருக்கான வேலை 2020

IBPS வங்கி அதன் Clerk பணியாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 2557 காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கியில் வேலை தேடும் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு விண்ணப்பிக்கலாம். எனவே பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 06.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் IBPS வங்கி
பணியின் பெயர் Clerk பணியாளர்
பணியிடங்கள் 2557
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க இறுதி நாள் 06.11.2020
காலியிடங்கள் :

IBPS வங்கி அதன் Clerk பணியாளர் பதவிக்கான 2557 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

IBPS வங்கி கல்வித்தகுதி:

ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் முடித்த பதிவாளர்கள் Clerk பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

IBPS வங்கி வயது வரம்பு:
  • Clerk பணியாளர் பணிக்காக விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும்.
  • மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
IBPS வங்கி தேர்ந்தெடுக்கும் முறை:

Clerk பணியாளர்  பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Preliminary Examination (Online), Main Examination (Online), Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் :
  • General பிரிவினர் Rs.850 /- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும்.
  • SC/ST/PWD பிரிவினர் Rs.750 /- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும்.
IBPS வங்கி விண்ணப்பிக்கும் முறை:

Clerk பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 06.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு அறிவிப்பை அறிய அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

Download Registration Reopen Details 

Download IBPS Notification 2020 Pdf

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!