IOCL Pipelines Division தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 390 பணியிடங்கள்
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் லிமிடெட் (IOCL) குழாய் பிரிவு (Pipelines Division) தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 20.09.2018 முதல் 12.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
IOCL பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 390
பணியின் பெயர் : தொழில்நுட்ப மற்றும் வர்த்தக பயிற்சியாளர்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19.09.2018 அன்று 18 முதல் 24 வயதை பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தேர்ந்தெடுக்கும் பதவியை பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும். மேலும் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தின் மூலம் 20.09.2018 முதல் 12.10.2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 20.09.2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.10.2018 |
முக்கிய இணைப்புகள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click Here |
அதிகாரப்பூர்வ வளைதளம் | Click Here |
அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் பணியிட விவரம் | Download |
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்
சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்