இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 493 காலிப்பணியிடங்கள்

1
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - 493 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு - 493 காலிப்பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – 493 காலிப்பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது Technical & Non-Technical Trade Apprentices பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 23.12.2020 இறுதி நாள் என்பதால், திறமையானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Technical & Non-Technical Trade Apprentices
மொத்த பணியிடங்கள் 493
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி  23.12.2020
IOCL வயது வரம்பு:

31.10.2020 நிலவரப்படி குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 24 ஆண்டுகளுக்குள் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IOCL சென்னை கல்வி தகுதி:

Matric, 10+2, ITI/ Graduate முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IOCL தேர்வு செயல் முறை:

493 பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜனவரி 03, 2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வானது சென்னை, கொச்சின், ஹைதராபாத், விஜயவாடா, மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 23.12.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Last Date Extended Notice

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!