IOCL 493 Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

1
IOCL 493 Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
IOCL 493 Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
IOCL 493 Apprentice பணிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 27.11.2020 அன்று Technical & Non-Technical Trade Apprentices பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு மொத்தம் 493 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை IOCL நீட்டித்துள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Technical & Non-Technical Trade Apprentices
மொத்த பணியிடங்கள் 493
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2020 23.12.2020
IOCL விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

முதலாவதாக, Apprentice பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2020 என்று வாரியம் அறிவித்தது.தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியை 23.12.2020 வரை Apprentice. இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்க தவறவிட்ட விண்ணப்பத்தர்களுக்கு, இது மிகச் சிறந்த வாய்ப்பு. எனவே தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TN Police “FB Group” Join Now

IOCL வயது வரம்பு:

31.10.2020 நிலவரப்படி குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 24 ஆண்டுகளுக்குள் இருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IOCL சென்னை கல்வி தகுதி:

Matric, 10+2, ITI/ Graduate முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

IOCL தேர்வு செயல் முறை:

493 பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜனவரி 03, 2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எழுத்து தேர்வானது சென்னை, கொச்சின், ஹைதராபாத், விஜயவாடா, மற்றும் பெங்களூரில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 12.12.2020 23.12.2020 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Download Last Date Extended Notice

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!