இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!

4
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது Compliance Function பிரிவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IOB வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • இதற்கு முன்னர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TN Job “FB  Group” Join Now

  • மாத ஊதியமாக ரூ.40,000/- மற்றும் போக்குவரத்திற்கு என ரூ.1,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முன்னதாக வழங்கப்பட கால அவகாசம் ஆனது தற்போது 15.05.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download IOB Notification PDF 2021

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!