இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020

0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு 2020

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது பாதுகாவலன்(Security Guard) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள் :

இந்த பணிக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

வயது தகுதி:

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 26 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:-

போதிய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் :

தேர்வானவர்களுக்கு ரூ. 9,560 – 18,545/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Objective type Test – Online.
  • Physical Fitness Test தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.04.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து விடவும்.

Official Site with Apply 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!