IOB வங்கியில் Attender காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Attender பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Indian Overseas Bank காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Attender பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
Attender கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Overseas Bank வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Central Bank of India வங்கியில் BC Supervisor வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.14,000/- முதல் ரூ.19,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Indian Overseas Bank தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.12.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























Muruganantham.D
Pillayar palayam Kanchipuram 631501
Plz group join
I want iob job
When will be exam
hi sir my venkatesh from sivakasi
hi
BA Economic
Job verifications
I am ex army
I want job
I am posting graduation finished in MA Tamil
Iob job vacancy
Good job
Yetha district la job poduvege
Job vacany
Iam job vacancy
My name shanthi I will job fie attended