??????? ??????????? ??????? ???????? ?????????
TNPSC, UPSC ???????????????? Download
???? ????? ???????????????? Download�
- ????? ????????? ???? ????? ??????? ??????????? ????? ??? ????????????? ??? ??????????????? ?????? ???????? ??????.
- ???? ???????????? ???????, ????????? ??????? ????????????? ???????? ??????????? �????????? ????????????????.
- ???? ???????? ??????? ?????, ???????? / ???.??.?,?????????, ???.?.??., ??????? ?????????????? ??????? ??????? ??????????? ??????? ???????? ??????????? ???????????.
??????? ??????????? ??????? ???????? ?????????:
| அமைப்பு | தலைமையகம் | தலைமை/ பொது செயலாளர் |
|---|---|---|
| சர்வதேச பண நிதியம் (IMF) | வாஷிங்டன் டிசி | கிறிஸ்டின் லகார்ட் |
| உலக வங்கி | வாஷிங்டன் டிசி | ஜிம் யோங் கிம் |
| பன்முக முதலீட்டு உத்திரவாத ஏஜென்சி(MIGA) | வாஷிங்டன் டிசி | கீக்கோ ஹோண்டா |
| சர்வதேச நிதி நிறுவனம் | வாஷிங்டன் டிசி | தலைமை நிர்வாக அதிகாரி: ஜிங் யோங் கிம் |
| முதலீட்டு பிரச்சினைகள் தீர்வுக்கான சர்வதேச மையம் (ICSID) | வாஷிங்டன் டிசி | மெக் கின்னியர் |
| மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி(IBRD) | வாஷிங்டன் டிசி | ஜெய்மே க்யுரானா |
| சர்வதேச வளர்ச்சி சங்கம்(IDA) | வாஷிங்டன் டிசி | ஜிம் யோங் கிம் |
| போதைபொருள்&குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்(UNODC) | வியன்னா (ஆஸ்திரியா) | கெயிகோரி ஃபெர்டோவ் |
| ஐக்கிய நாடுகளின் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு (UNIDO) | வியன்னா (ஆஸ்திரியா) | லி யோங் |
| சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA) | வியன்னா (ஆஸ்திரியா) | யூகியா அமானோ |
| ஐக்கிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்களுக்கான அலுவலகம் (UNOOSA) | வியன்னா (ஆஸ்திரியா) | சைமன்மெட்டா டி பைப்பு |
| பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) | வியன்னா (ஆஸ்திரியா) | முகமத் சைனுசி பர்க்கின்டோ |
| அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் அமைப்பு(CTBTO) | வியன்னா (ஆஸ்திரியா) | லசினா செர்போ |
| ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) | ரோம் (இத்தாலி) | ஜோஸ் கிராஸியனோ டா சில்வா |
| விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பு (IFAO) | ரோம் (இத்தாலி) | ஜனாதிபதி: கில்பெர்ட் எஃப். ஹவுன்போபோ |
| உலக உணவு திட்டம் (WFP) | ரோம் (இத்தாலி) | எதரின் கசின் |
| ஐரோப்பிய ஒன்றியம் (EU) | பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) | |
| (i) ஐரோப்பிய சபை | டொனால்ட் டஸ்க் | |
| (ii)ஐரோப்பிய ஆணையம் | ஜீன் கிளாட் ஜுங்கர் | |
| (iii)ஐரோப்பிய பாராளுமன்றம் | நார்டின் ஷூல்ஸ் தலைவர்: அன்டோனியா தாஜானி | |
| வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) | பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) | ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் |
| உலக சுங்க அமைப்பு (WCO) | பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) | குனியோ மீ குரியா |
| சர்வதேச சுங்கவரி கட்டண அலுவலகம் (BUD) | பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்) | ராபர்ட் மெக்பார்லேன் |
| ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNO) | நியூயார்க் (அமெரிக்கா) | அன்டோனியோ குடெர்ரெஸ் |
| ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNPFA) | நியூயார்க் (அமெரிக்கா) | நடாலியா கனேம் |
| ஐ.நா. பெண்கள் அமைப்பு | நியூயார்க் (அமெரிக்கா) | ப்ஹும்ஜிலே மலம்போ ஙகுக |
| ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) | நியூயார்க் (அமெரிக்கா) | அந்தோணி லகே |
| ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP) | நியூயார்க் (அமெரிக்கா) | அசீம் ஸ்டீனீர் |
| தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு (ISO) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | ராப் ஸ்டீல் தலைவர்: ஜான் வால்டர் |
| செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழு | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | பீட்டர் மவுறேர் |
| சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | ஹவுலின் ஜாவோ |
| உலக வர்த்தக அமைப்பு (உலக வணிக அமைப்பு) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | ராபர்டோ அஸெவிடோ |
| ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் (UNHRC) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | ஜோசிம் ரக்கர் |
| உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | பிரான்சிஸ் குர்ரி |
| ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | முகீசா கிட்டூய் |
| உலக பொருளாதார மன்றம் (WEF) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | கிளவுஸ் ஷ்வாப் |
| வர்த்தகம் & வளர்ச்சி சர்வதேச மையம் (ICTSD) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | |
| உலக இயற்கை அமைப்பு (WNO) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | வ்ரம்ப்ராண்ட் ஸ்டுப்பாச் |
| உலக சுகாதார அமைப்பு (WHO) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | டாக்டர் டெட்ரோஸ் அதனோம் |
| உலக சுற்றுச்சூழல் அமைப்பு (WMO) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | பெட்டர்ரி தாலாஸ் |
| சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) | ஜெனீவா (சுவிச்சர்லாந்து) | கய் ரைடர் |
| அம்னஸ்டி சர்வதேச அமைப்பு | லண்டன் | சலில் ஷெட்டி |
| காமன் வெல்த் நாடுகள் அமைப்பு | லண்டன் | தலைவர் ராணி எலிசபெத் -11 & செயலாளர் நாயகம் கலாம்லஷ் ஷர்மா |
| காமன் வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம் | லண்டன் | ஜோசப் மஸ்கட் |
| உலக ஆற்றல் கவுன்சில் (WEC) | லண்டன் | கிறிஸ்டோப் ஃப்ரீ |
| சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) | லண்டன் | கி டாக் யூரின் |
| ஐரோப்பிய ஒன்றிய மறுசீரமைப்பு வளர்ச்சி அமைப்பு(EBRD) | லண்டன் | என்ஸோ குவாட்ரோசியோகே |
| நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் மீதான சர்வதேச சபை(ICOMOS) | பாரிஸ் (பிரான்ஸ்) | குஸ்டாவோ அரோஸ் |
| ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார பாரிஸ் (பிரான்ஸ்) அமைப்பு (யுனெஸ்கோ) | பாரிஸ் (பிரான்ஸ்) | இரினா, பொகுவா, ஆட்ரி அசூலே |
| சர்வதேச ஆற்றல் நிறுவனம் (IEA) | பாரிஸ் (பிரான்ஸ்) | ஃபாத்தி பரோல் |
| பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD) | பாரிஸ் (பிரான்ஸ்) | ஜோஸ் ஆங்கிள் குருரியா |
| சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) | டென் ஹாக்(நெதர்லாந்து) | சிலிவா சில்வா பெர்னாண்டஸ் டி குர்மெண்டி |
| சர்வதேச நீதிமன்றம் (ICJ) | டென் ஹாக்(நெதர்லாந்து) | வில்டர் டாய்லெர் |
| இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW) | டென் ஹாக்(நெதர்லாந்து) | அஹ்மத் உஸுமு |
| உலகளாவிய தபால் ஓன்றியம்(UPU) | பெர்ன் | பிஷர் அபிடிராமன் ஹுசைன் |
| சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு | பெர்லின் | ஹுகெட்டே லாபெல்லே |
| சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (IRENA) | அபுதாபி(UAE) | அட்னான் அமின் |
| பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்) | காத்மாண்டு | அர்ஜுன் பகதூர் தாபா |
| தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்(ASEAN) | ஜகார்த்தா | H.E லுங் மிங் |
| ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) | சிங்கப்பூர் | ஆலன் போல்டர் |
| இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) | ஜெத்தா(சவுதி அரேபியா) | லயத் பின் அமீன் மதனி |
| பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்திய பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA) | ஈபீன் (மொரிஷியஸ்) | K.V. பாகீரத் |
| சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) | லோசான் (சுவிட்சர்லாந்து) | ஜகியூஸ் ரோகே |
| இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) | க்ளாண்ட்(சுவிட்சர்லாந்து) | கார்ட்டர் ராபர்ட்ஸ் |
| இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) | க்ளாண்ட்(சுவிட்சர்லாந்து) | இங்கர் ஆண்டர்சன் |
| தூய & வேதியியல் சர்வதேச ஒன்றியம் (IUPAC) | சூரிச் (சுவிட்சர்லாந்து) | ரிச்சர்ட் எம்.ஹார்ட்ஷோர்ன் |
| சர்வதேச கால்பந்து அசோசியேஷன் கூட்டமைப்பு(FIFA) | சூரிச் (சுவிட்சர்லாந்து) | கயானி இன்ஃபான்டினோ |
| சர்வதேச கடலியல் அமைப்பு (IHO) | மொனாக்கோ | எஸ்.ஜி: மத்தியாஸ் ஜோனாஸ் |
| சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் | மொனாக்கோ | சபாஸ்டியன் கோ |
| சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) | துபாய்(UAE) | தலைவர் சாஷாங் மனோகர் ஜனாதிபதி ஜாகிர் அப்பாஸ் |
| சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அல்லது உலக செஸ் கூட்டமைப்பு | ஏதென்ஸ் கிரீஸ்) | கிர்சன் இல்யுமலினோவ் |
| ஒதுக்கப்படும் பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம்(ICANN) | லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) | ஃபாடி சேஹேடு |
| சர்வதேச சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) | மூனிச் (ஜெர்மனி) | ஓலெகாரியோ வாஸ்யூ ராணா |
| சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) | மாண்ட்ரீல் (கனடா) | பாங் லியு |
| ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) | மணிலா (பிலிப்பைன்ஸ்) | தாகிகோ நாகோ |
| ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி (AFDB) | அபிட்ஜன் ஐவரி கோஸ்ட் | ஜனாதிபதி:அகினுமி அடெஸினா |
| ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) | பெய்ஜிங் (சீனா) | ஜின் லிகுன் |
| ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) | பெய்ஜிங் (சீனா) | பொது செயலாளர்: ரஷீத் அலிமோர் |
| புதிய வளர்ச்சி வங்கி (NDB) | ஷாங்காய் (சீனா) | K.V. காமத் |
| ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU) | டோக்கியோ (ஜப்பான்) | டேவிட் எம் மலோன் |
| ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) | மாட்ரிட் (ஸ்பெயின்) | பொது செயலாளர்:சூராப் பொலொலி காஷ்விர் |
| வங்காள விரிகுடா பல துறை ஊக்குவிப்பு அமைப்பு | டாக்கா | |
| தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் (BIMSTEC) | வங்காளம் | ஷாஹிதில் இஸ்லாம் |
??????? ??????????? ??????? ???????? ????????? PDF Download
Whatsapp
???????? ??? – ?????? ?????????
Facebook �
?? ??? � ?????? ?????????
Telegram Channel�
�Click Here


























