ட்விட்டரை தொடர்ந்து Facebook, Instagram ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் – வெளியான ஷாக்கிங் நியூஸ்

0
ட்விட்டரை தொடர்ந்து Facebook, Instagram ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் - வெளியான ஷாக்கிங் நியூஸ்
ட்விட்டரை தொடர்ந்து Facebook, Instagram ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் - வெளியான ஷாக்கிங் நியூஸ்
ட்விட்டரை தொடர்ந்து Facebook, Instagram ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் – வெளியான ஷாக்கிங் நியூஸ்

தற்போது ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்க நினைக்கும் பிரபலங்கள் பணம் செலுத்தினால் தான் கிடைக்கும் என்ற நிபந்தனை உள்ளது. இந்த நிலையில் தற்போது Facebook, Instagram உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் செயலிகளிலும் இம்முறை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ப்ளூ டிக் வெரிஃபிகேஷன்

ட்விட்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாங்கிய எலான் மஸ்க் இதில் பல மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். பொதுவாக நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட நட்சத்திரங்கள், டென்னிஸ் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் பிற துறை பிரபலங்ககளின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘ப்ளூ டிக்’ காண்பிக்கப்படும்.

மீனாவும் அடுத்து கர்ப்பமா? .. அப்ப யாரு வீட்டு வேலை செய்வா? – பாண்டியன் ஸ்டோர்சில் அடுத்து வரும் அதிரடி!

தற்போது ட்விட்டரில் இந்த ப்ளூ டிக் வசதியை பெற வேண்டுமெனில் பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் போலியான கணக்குகள் தொடங்கப்படுவது தடுக்கப்படுவதுடன் ட்விட்டருக்கு அதிக லாபமும் வந்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதையடுத்து தற்போது மெட்டா நிறுவனத்தின் செயலிகளான Facebook, Instagram உள்ளிட்டவைகளில் ப்ளூ டிக் வெரிஃபிகேஷன் கொண்டு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக மெட்டா நிறுவனம் எந்தவொரு அறிவிப்பையும் இது வரை வெளியிடவில்லை. மேலும் இந்த ப்ளூ டிக் வெரிஃபிகேஷனுக்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!