INFOSYS வேலை அறிவிப்பு 2020
Backup Administrator பதவிகளுக்கான அறிவிப்பை இன்போசிஸ் லிமிடெட் அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. பொறியியலாளர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | INFOSYS வேலை அறிவிப்பு |
பணியின் பெயர் | பொறியியல் |
பணியிடங்கள் | பல்வேறு |
அறிவிப்பு வெளியான நாள் | 20.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
காலியிடங்கள் :
INFOSYS Backup Administrator பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து குறிப்பிடப்படவில்லை.
கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Bachelor of Engineering முடித்திருக்க வேண்டும். மற்றும் 3 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படும்.மேலும் இது குறித்து முழு விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்ப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதி மற்றும் வேலை விவர விவரங்களை அறிய கீழே உள்ள எங்கள் வலைப்பதிவை காணவும்.
Infosys Recruitment 2020 Notification
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்