IND vs BAN 2024: இந்திய அணி அறிவிப்பு எப்போது?? வெளியான முக்கிய அப்டேட்!!

0
IND vs BAN 2024: இந்திய அணி அறிவிப்பு எப்போது?? வெளியான முக்கிய அப்டேட்!!

இந்திய ஆடவர் அணியானது சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இதற்கு அடுத்தபடியாக, வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

35 வயதுக்கு உட்பட்டவரா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

அதாவது பங்களாதேஷ் அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியை வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறிவிக்கப்படும் அணியில் இளம் மற்றும் சீனியர் கலந்து இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!