ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை – பிப்ரவரி 20 கடைசி தேதி!!

0
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை - பிப்ரவரி 20 கடைசி தேதி!!
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை - பிப்ரவரி 20 கடைசி தேதி!!
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க உதவித்தொகை – பிப்ரவரி 20 கடைசி தேதி!!

சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் சார்பில் வழங்கப்படும் உதவித்தொகை மூலம் ரஷ்ய நாட்டில் மேல்படிப்பு படிக்கலாம். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் கடைசி தேதி பிப்ரவரி 20 ஆகும்.

ரஷ்ய உதவித்தொகை:

இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயில ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கான செலவை ரஷ்ய அரசே முழுமையாக ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் பி.எச்.டி படிக்க விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி பிப்ரவரி 20 ஆகும். அதன்பின் புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://russia.study/en என்ற இணையதளம் மூலமாக அவர்களின் கல்வித்தகுதி பதிவு செய்து அவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு மற்றும் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்யலாம்.

தமிழகத்தில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு பிப்ரவரி இறுதியில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அதிகாரி தகவல்!!

மேலும் இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்களுக்கு முன்னணி ரஷ்ய பல்கலைக்கழகங்களான மாஸ்கோ பொறியியல் இயற்பியல் நிறுவனம் (எம்.இ.பி.ஐ) மற்றும் தெற்கு ஃபெடரல் யுனிவர்ஸ்டி ஆகியவற்றின் அதிகாரிகள் பங்குபெறும் இலவச மெய்நிகர் காட்சி நடத்தப்படுகிறது. அதன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு நடத்தப்படும் செய்முறை தேர்வு நிலைகள், படிப்புகள் போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்படும். இந்த திட்டம் குறித்து கூடுதல் தகவல் பெற [email protected] இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது + 91-44- 24990050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!