இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2020

0
இந்திய விளையாட்டு ஆணையம் வேலை வாய்ப்பு 2020
இந்திய விளையாட்டு ஆணையம் வேலை வாய்ப்பு 2020

இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2020

இந்திய விளையாட்டு ஆணையம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் வலிமை மற்றும் கண்டிஷனிங் நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020 முதல் 21.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திய விளையாட்டு ஆணையம் இப்பதவிக்கான கொடுத்துள்ள தகுதி விவரங்களை அறிய கீழே உள்ள எங்களது இணையதளத்தை காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணி  கண்டிஷனிங் நிபுணர் மற்றும் பிசியோதெரபிஸ்ட்
பணியிடங்கள் 109

        விண்ணப்பிக்க இறுதி நாள்   

21.10.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்கள் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Bachelor of Sports & Exercise Science or Bachelor of Science in Sports Science or Bachelors in Sports Coaching & Exercise Science வரை படித்தவராக இருத்தல் வேண்டும்.

மாத வருமானம்:

தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் மாதம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020 முதல் 21.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திய விளையாட்டு ஆணையம் இப்பதவிக்கான கொடுத்துள்ள தகுதி விவரங்களை அறிய கீழே உள்ள எங்களது இணையதளத்தை காணலாம்.

Sports Authority of India Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!