12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 2021 !!!!
இந்திய கடற்படையில் காலியாக உள்ளதாக 10+2 Cadet Entry Scheme பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் | Indian Navy |
பணியின் பெயர் | 10+2 Cadet Entry Scheme |
பணியிடங்கள் | 26 |
கடைசி தேதி | 09.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடற்படை வேலைவாய்ப்பு :
10+2 Cadet Entry Scheme பணிக்கு என 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Navy வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 02.01.2002 அன்று முதல் 01.07.2004 அன்று வரை உள்ள இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்திய கடற்படை கல்வித்தகுதி :
- பதிவாளர்கள் Physics, Chemistry and Mathematics படங்களில் 70 சதவீதத்துடன் 12ம் வகுப்பு (10+2 Pattern) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- B.E. / B.Tech பாடங்களுக்கு நடத்தப்படும் JEE (Main) – 2020 நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
Indian Navy தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் SSB Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 09.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Apply for Indian Navy 10+2 Cadet Entry Scheme 2021
Download Notification for Indian Navy 10+2 Cadet Entry Scheme 2021
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |