12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 2021 !!!!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 2021 !!!!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 2021 !!!!

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை 2021 !!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ளதாக 10+2 Cadet Entry Scheme பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் 10+2 Cadet Entry Scheme
பணியிடங்கள் 26
கடைசி தேதி 09.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
கடற்படை வேலைவாய்ப்பு :

10+2 Cadet Entry Scheme பணிக்கு என 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 02.01.2002 அன்று முதல் 01.07.2004 அன்று வரை உள்ள இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

இந்திய கடற்படை கல்வித்தகுதி :
  • பதிவாளர்கள் Physics, Chemistry and Mathematics படங்களில் 70 சதவீதத்துடன் 12ம் வகுப்பு (10+2 Pattern) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • B.E. / B.Tech பாடங்களுக்கு நடத்தப்படும் JEE (Main) – 2020 நுழைவுத்தேர்வில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Indian Navy தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் SSB Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply for Indian Navy 10+2 Cadet Entry Scheme 2021

Download Notification for Indian Navy 10+2 Cadet Entry Scheme 2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!