பாதுகாப்பு செய்திகள் – ஜனவரி 2019

0

பாதுகாப்பு செய்திகள் – ஜனவரி 2019

இங்கு ஜனவரி மாதத்தின் பாதுகாப்பு செய்திகள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019

ஜனவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இராணுவக் காவல் வேலைக்கு பெண்களுக்கு 20% ஒதுக்கீடு:

  • இராணுவக் காவல் வேலையில் அதிகாரி அலுவலருக்கு கீழே உள்ள பணியாளர்களாக, PBOR, முதல் தடவையாக பெண்களை சேர்ப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இராணுவக் காவல் வேலையில் பெண்கள் கிரேட் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள், மொத்தப் படைகளின் 20 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கத் திட்டம்.
  • தற்போது, மருத்துவம், சட்டம், கல்வி, சிக்னல்கள் மற்றும் பொறியியல் இராணுவத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

SEA VIGIL கடற்படை பயிற்சி:

  • பத்து ஆண்டுகளுக்கு பிறகு “26/11”, இந்திய கடற்படை பங்குபெறும் மிக பெரிய கடலோர பாதுகாப்பு பயிற்சி தொடங்கியது.
  • பயிற்சி SEA VIGIL, முதன்முறையாக 6 கிமீ இந்தியாவின் கடலோர மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் நடத்தப்படுகிறது. 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய மீன்பிடி மற்றும் கடலோர சமூகங்கள் உட்பட அனைத்து கடல்வழி பங்குதாரர்களையும் உள்ளடக்கி இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

‘INS Kohassa’:

  • கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில் லன்பா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள டிக்லிபூரில் புதிய கடற்படை விமான தளமான ‘ஐஎன்எஸ் கோஹாசா’வை திறந்து வைத்தார்.

பாதுகாப்பு மந்திரி ரக்ஷா மந்திரி பதக்கத்தை வழங்கினார்:

  • பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் ரக்ஷா மந்திரி பதக்கம் மற்றும் பாராட்டு அட்டைகளை NCC வீரர்களின் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் கடமை உணர்ச்சியைப் பாராட்டி வழங்கினார்.

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

 Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!