பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 !!!

1
பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 !!!
பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 !!!

பட்டம் பெற்றவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2021 !!!

இந்திய கடலோர காவல்படை (ICG) ஆனது அதன் தலைமையகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary பணிகளுக்கு என தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary
பணியிடங்கள் 16
கடைசி தேதி 11.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல்படையில் Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview/ Test மூலமாகவே பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.04.2021 அன்றுக்குள் (அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாடகளுக்குள்) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Indian Coast Guard Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!