இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020
இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Navik (GD) 02/2020 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியாக உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | Indian Coast Guard |
பணியின் பெயர் | Navik GD |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | Announced Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன்/ விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானபின் சரியான பணியிட எண்ணிக்கை அறிவிக்கப்படும்.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் சம்பத்தப்பட்ட பிரிவில் diploma/ degree அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மத்திய மாநில அரசின் துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 21,700 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Written Examination and Physical Fitness Test (PFT) மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
அறிவிப்பு வெளியானபின் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் / விண்ணப்பங்கள் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்
Indian Coast Guard Navik (GD) Recruitment 2020 Notification – Released Soon
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |