2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் கடலோர காவல்படையில் வேலை

1
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் கடலோர காவல்படையில் வேலை
2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் கடலோர காவல்படையில் வேலை

2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் கடலோர காவல்படையில் வேலை

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) பணிகளுக்கு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கபட்டுள்ள தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Coast Guard
பணியின் பெயர் General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer)
பணியிடங்கள் 25
கடைசி தேதி 21.12.2020 – 27.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Indian Coast Guard காலிப்பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல்படையில் General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) பனிங்க்ளுக்கு 25 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.1996 அன்று முதல் 30.06.2000 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Indian Coast Guard கல்வித்தகுதி :

அரசின் அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் BE/B.Tech தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பணி நியமனம் பெறும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,05,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ICG தேர்வு செயல்முறை :

Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Mental Ability Test/ Cognitive Aptitude Test and Picture Perception & Discussion Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 21.12.220 முதல் 27.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Indian Coast Guard Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!