இந்திய கடலோர காவல்படை வேலை – ஆன்லைன் பதிவு தொடங்கியது !!

0
இந்திய கடலோர காவல்படை வேலை - ஆன்லைன் பதிவு தொடங்கியது !!
இந்திய கடலோர காவல்படை வேலை - ஆன்லைன் பதிவு தொடங்கியது !!

இந்திய கடலோர காவல்படை வேலை – ஆன்லைன் பதிவு தொடங்கியது !!

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்காக Navik (DB) பணிகள் காலியாக உள்ளதாக புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் இப்பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தாலும் தற்போது தான் (30.11.2020) அதற்கான ஆன்லைன் பதிவு முகவரி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Coast Guard 
பணியின் பெயர் Navik (DB)
பணியிடங்கள் 50
கடைசி தேதி  30.11.2020 – 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
இந்திய கடலோர காவல்படை வேலை வேலைவாய்ப்பு விவரங்கள் !
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்
  • ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிக்கு தேர்வானவர்கள் அதிகபட்சம் ரூ.21,700/- வரை சம்பளம் பெறுவர்.
  • Written Examination/ Physical Fitness Test/ Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆனது ஜனவரி 2021ல் நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இன்று (30.11.2020) முதல் 07.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!