இந்திய கடலோர காவல் படையில் FSB மறு அறிவிப்பு 2020

0
இந்திய கடலோர காவல் படையில் FSB மறு அறிவிப்பு 2020
இந்திய கடலோர காவல் படையில் FSB மறு அறிவிப்பு 2020

இந்திய கடலோர காவல் படையில் FSB மறு அறிவிப்பு 2020

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandant பணிகளுக்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அதற்கு பதிவு செய்தவர்களுக்கான முதல் நிலை தேர்வுகள் நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட இந்திய கடலோர காவல் படையில் FSB மறு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

Final Selection :

மொத்தமுள்ள 25 Psychological Test, Group Task and Interview (Personality test) பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட சோதனை ஆனது விரைவில் நடைபெற உள்ளது. அந்த சோதனை Psychological Test, Group Task and Interview (Personality test) ஆகியவையாக நடத்தப்படும். மேலும் அப்போது சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் பட்டியலினை கீழே வழங்கியுள்ளோம்.

  • Two copies of computer-generated pre-filled online E-Admit Card form along with recent color passport size photo (not older than 03 months).
  • Original class Xth pass certificate and mark sheet.
  • Original class XIIth pass certificate and mark sheet.
  • Original Degree Certificate with all semesters/year mark sheets of BE/B.Tech/ Graduation with CPA/ CGPA conversion for a percentage of marks from the university.
  • Proof of identity such as passport, driving license, Aadhaar Card, voter I card, college ID card or any other photo identity proof.
  • Original caste certificate (SC & ST) as per Govt. of India/ State Govt format.
  • Character certificate (should not be older than six months on the date called for PSB).
  • Twelve recent color passport size photographs with a blue background.
  • Candidates not in possession to the above documents will not be permitted to appear for the written examination

Indian Coast Guard Assistant Commandant 2020 FSB Reschedule Notice

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!