இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

0
இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020
இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

இந்திய கடலோர காவல் படையில் வேலை 2020

இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது MT Driver, Carpenter, Lascar, MTS (Peon), MTS (Chowkidar) and Fork Lift Operator பணிகளை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Indian Coat Guard
பணியின் பெயர் MT Driver, Carpenter, Lascar, MTS (Peon), MTS (Chowkidar) and Fork Lift Operator
பணியிடங்கள் 9
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

இந்திய கடலோர காவல் படையில் MT Driver, Carpenter, Lascar, MTS (Peon), MTS (Chowkidar) and Fork Lift Operator ஆகிய பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10th std/Board சம்பத்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview செயல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் தொடங்கி விட்டன.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

Indian Coast Guard Recruitment 2020 Notification

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!