இந்திய கடலோர காவல்படை பணிகள் 2020 – இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

0
இந்திய கடலோர காவல்படை பணிகள் 2020 - இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
இந்திய கடலோர காவல்படை பணிகள் 2020 - இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடலோர காவல்படை பணிகள் 2020

இந்திய கடலோர காவல்படையில் காலியாகவுள்ள 25 உதவி கமாண்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு விண்ணப்பிப்பதற்கான இனைய முகவரி தற்போது தான் வழங்கப்பட்டுள்ளது.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க 15.02.2020 அன்றே கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக கீழேயுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification

Apply Online

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!