இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – 203 காலிப்பணியிடங்கள்

0
இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 - 203 காலிப்பணியிடங்கள்
இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 - 203 காலிப்பணியிடங்கள்
இந்தியன் வங்கி SO வேலைவாய்ப்பு 2023 – 203 காலிப்பணியிடங்கள்

Specialist Officer Positions in Scale I, II, III and IV for Financial Analyst (Credit Officer), Risk Officer, IT/Computer Officer, Information Security Officer, Marketing Officer, Treasury Officer, Forex Officers, Industry Development Officer, HR Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்தியன் வங்கியில் இருந்து புதிய வேலைவாப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 203 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Financial Analyst (Credit Officer) – 60 பணியிடங்கள்
  • Risk Officer – 15 பணியிடங்கள்
  • IT/Computer Officer – 23 பணியிடங்கள்
  • Information Security – 07 பணியிடங்கள்
  • Marketing Officer – 13 பணியிடங்கள்
  • Treasury Officer (Dealer for Treasury) – 20 பணியிடங்கள்
  • Forex Officer – 10 பணியிடங்கள்
  • Industry Development Officer – 50 பணியிடங்கள்
  • HR Officers – 5 பணியிடங்கள்

SO பணியிடங்களை நிரப்புவதற்கான குறுகிய அறிவிப்பு மட்டுமே தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் 203 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் https://www.indianbank.in/ என்ற இணைய முகவரியில் விரைவில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன் மூலம் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம் .

Download Short Notice
Download Detailed Notification PDF – Available Soon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!