இந்தியன் வங்கி SO ஹால்டிக்கெட் 2020 – வெளியானது
இந்தியன் வங்கியானது காலியாக உள்ள 138 Assistant Manager Credit, Manager Credit, Manager Security, Manager Forex பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வானது மார்ச் 08 தேதி நடைபெறவுள்ளது. இதற்குரிய தேர்வு நுழைவுச்சீட்டானது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் இந்தியன் வங்கி SO ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை பிப்ரவரி 25 முதல் மார்ச் 08 தேதி வரை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Indian Bank SO Hall Ticket 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |