இந்தியன் வங்கியில் 138 காலி பணியிடங்கள்

0
இந்தியன் வங்கியில் 138 காலி பணியிடங்கள்
இந்தியன் வங்கியில் 138 காலி பணியிடங்கள்

இந்தியன் வங்கியில் 138 காலி பணியிடங்கள்

இந்தியன் வங்கியானது காலியாக உள்ள 138 Assistant Manager Credit, Manager Credit, Manager Security, Manager Forex பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 10-02-2020 வரை வரவேற்கப்படுகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு கீழே வழங்கியுள்ளோம்.

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

138

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகம், மேலாண்மை, நிதி , வங்கி துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள், https://ibpsonline.ibps.in/indbnsodec19/ என்ற இணையதளத்தில் மூலம் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Indian Bank Recruitment 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!