இந்திய இராணுவம் 90 TES பணியிடங்கள் அறிவிப்பு 2018

0

இந்திய இராணுவம் 90 TES பணியிடங்கள் அறிவிப்பு 2018

இந்திய இராணுவம் 90  Technical Entry Scheme Course (TES) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 29-10-2018  முதல் 27-11-2018 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்திய இராணுவம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 90

பணியின் பெயர் :  Technical Entry Scheme Course (TES)

சம்பள விகிதம்: Rs. 56,100/- to Rs. 250000/-

Cadet பயிற்சிக்கான நிலையான ஸ்டிபண்ட்: Rs. 56100/-

குறிப்பு: பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 16 1/2 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 19 1/2 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10 + 2 வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: Cutoff சதவிகிதம் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற  இணையதளத்தின்  மூலம் 29-10-2018  முதல் 27-11-2018 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்29-10-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்27-11-2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!