இந்திய ராணுவத் தேர்வுவான SSB கொரோனா வைரஸ் தொற்றுதலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணுவத்திற்கான தேர்வுகளையும், நேர்காணல் அனைத்தையும் தள்ளி வைத்து இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
*Read More Latest Government Job 2020*
நாடு எங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
மேலும் 18.03.2020 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்திய ராணுவத்துக்கு வீரர்களை தேர்வு செய்யும் SSB தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுககளும் தள்ளி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
*Read More Bank Government Job 2020*
அதனால் 20.03.2020 ஆம் தேதி முதல் SSB தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் அடுத்ததாக எப்போது நடைபெறும் என்பது பற்றிய விவரங்கள் பின்னர் விரைவில் அறிவிக்கப்படும்.
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்