இந்திய அஞ்சல் துறையில் எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!

0
இந்திய அஞ்சல் துறையில் எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!
இந்திய அஞ்சல் துறையில் எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!

இந்திய அஞ்சல் துறையில் எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 11 கடைசி நாள்!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 11 தான் கடைசி நாள் என்பதால் விரைவில் விண்ணப்பிக்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை:

இந்திய அஞ்சல் துறையில் காலியாகவுள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), கிராமின் டாக் சேவக் (GDS), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ . என்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும், காலி பணியிடம் குறித்தான விவரங்களை அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Ujjivan Small Finance- ல் Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

மேலும், இந்த காலிப்பணியிடத்திற்கு வரும் ஜூன் 11 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும், ஜூன் 12 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரைக்கும் ஆன்லைன் விண்ணப்பங்களில் இருக்கும் பிழைகளை சரி பார்த்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும், கிளை போஸ்ட் மாஸ்டர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.29,380 வரையிலும், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.24,470 வரையிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!