இந்தியா vs பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.. 3வது வெற்றி யாருக்கு? பலத்த எதிர்பார்ப்பு!!

0

இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணியினர் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மோதவிருக்கும் நிலையில் 3வது வெற்றி யாருக்கு என கடும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

உலகக்கோப்பை:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் தொடர் இன்று அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் இந்த லீக் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர் மோதிக்கொள்ள இருக்கின்றனர். ஏற்கனவே, இந்தியா அணி கடந்த முறை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, ஆஸ்திரேலியா அணியுடன் மோதி 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதி 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருக்கிறது.

சென்னையில் அதிரடி பேட்டிங்.. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி!!

அதே போல, பாகிஸ்தான் அணியினரும் தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணிக்கு சமமாக உள்ளது. அதாவது, நெதர்லாந்து அணியுடன் மோதி 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கை அணியுடன் மோதி ஆறு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியும் இரண்டு வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கும் நிலையில் எந்த அணியினர் வெற்றி பெறும் என கடுமையான எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!