இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் !!!

0
இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்
இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழக பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் !!!

மத்திய அரசின் கல்வி நிறுவங்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சென்னை தொழில்நுட்ப கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை செய்து உள்ளது. அது குறித்த தகவல்களை விரிவாக கீழே வழங்கியுள்ளோம்.

புதிய கல்வி கொள்கை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் தலை சிறந்த கல்லூரிகளின் பட்டியலினை மத்திய அரசு உள்ளது. தமிழகத்தை சேர்ந்த கல்லூரிகள் அதிக அளவில் இடம் பிடித்து சாதனை படைத்து வருகின்றன.

சென்னை தொழில்நுட்ப கல்லூரி ஆனது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது. இது மட்டுமின்றி மாநில அரசின் சிறந்த கலோரிகளின் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் 4 பிடித்து உள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் எட்டும் சிறந்த தரவரிசை நிலை ஆக இது கருதப்படுகிறது.

தனியார் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த கல்லூரிகளில் 6 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இவ்வாறு சிறந்த நிலைகளை எட்டி சாதனை படைத்துள்ளன.

ஷாங்காய் ஆய்வின் படி உலகின் தலை சிறந்த கல்லூரிகளின் பட்டியலில் விஐடி கல்லூரியும் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!