Champions Trophy 2025: IND vs AUS போட்டியில் வெல்லப்போவது யார்..? கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அரையிறுதி போட்டி..

0

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைமையில் 2025 ஆம் ஆண்டுக்கான 15 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பை டெஸ்ட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. மேலும், குரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் குரூப் A பிரிவில் கீழ் நடந்த கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Today Gold Rate: ஒரே நாளில் புதிய உச்சத்தில் தங்கம் விலை…!! இன்னைக்கு ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா மக்களே…??

அதாவது, “துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபி 2025 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இன்று (04-03-2025) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பிற்பகல் 2.30 மணிக்கு மோதிக்கொள்கின்றன. மேலும், முன்னதாக நடந்த ICC தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில், ஆஸ்திரேலியா அணி 4 முறையும் இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்லுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது”.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!