1 லட்ச ஊதியத்தில் வங்கியில் பணியாற்ற அழைப்பு ! – பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு !!

0
1 லட்ச ஊதியத்தில் வங்கியில் பணியாற்ற அழைப்பு ! - பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு !!
1 லட்ச ஊதியத்தில் வங்கியில் பணியாற்ற அழைப்பு ! - பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு !!

1 லட்ச ஊதியத்தில் வங்கியில் பணியாற்ற அழைப்பு ! பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு !!

INDBANK வணிக வங்கி சேவைகள் லிமிடெட் எனப்படும் தனியார் வங்கிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை பூர்த்தி செய்ய புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவ்வங்கி அறிவிப்பில் Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer and SO-Trainee பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ள தகவல்களின் உதவியுடன் பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் INDBANK
பணியின் பெயர் Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer and SO-Trainee
பணியிடங்கள் 19
கடைசி தேதி 21.02.2021
விண்ணப்பிக்கும் முறை Email
வங்கி வேலைவாய்ப்பு 2021:

Merchant Banker, Research Analysts, System Officer, SO-Dealer and SO-Trainee பணிகளுக்கு என 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

INDBANK வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

INDBANK கல்வித்தகுதி :
  • Merchant Banker – Post Graduation or MBA தேர்ச்சியுடன் Merchant Banking Operations பணிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Research Analysts – post Graduation உடன் NISM – Research Analyst Certification பெற்றிருக்க வேண்டும். மேலும் research, analyzing trends of industries and economy பணிகளில் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • System Officer – Computer Science / computer application இவற்றில் Engineering Technology தேர்ச்சியுடன் system related operation களில் ஓராண்டாவது பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • SO – Dealer (Stock Broking) – NISM / NCFM qualification உடன் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் dealing பணிகளில் ஓராண்டாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • SO – Trainee (Back Office Staff) – NISM / NCFM qualification உடன் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் back office பணிகளில் ஓராண்டாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 21.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Application form for INDBANK Recruitment 2021

Official notification for INDBANK Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!