தமிழகத்தில் நிவாரணத்தொகையை ரூ. 18,000 ஆக உயர்த்த கோரிக்கை!

0
தமிழகத்தில் நிவாரணத்தொகையை ரூ. 18,000 ஆக உயர்த்த கோரிக்கை!
தமிழகத்தில் நிவாரணத்தொகையை ரூ. 18,000 ஆக உயர்த்த கோரிக்கை!
தமிழகத்தில் நிவாரணத்தொகையை ரூ. 18,000 ஆக உயர்த்த கோரிக்கை!

மிக்ஜாம் புயல் காரணமாக பல்லாயிரக்கணக்கான வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதற்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்க கோரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

நிவாரணத்தொகை:

தமிழகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு புயல் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் மத்திய அரசிடம் இருந்தும் நிவாரண தொகைக்காக நிதி கோரி கடிதம் எழுதியுள்ளது பலரும் 6000 நிவாரணத் தொகை போதியதாக இல்லை கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 6,000 நிவாரணத்தொகை – டிச. 16 முதல் டோக்கன் விநியோகம்!

பொதுமக்களை தொடர்ந்து விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 30 சதவீதத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ரூ.13,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பேசிய மாநில செயலாளர் 13,5000 என்பதை ரூ.17,000 உயர்த்த வேண்டும் அத்துடன் நீண்ட கால பயிர்களுக்கான நிவாரண தொகையை 22,500 ஆகவும் மானாவாரி பயிர்களுக்கான நிவாரண தொகை ரூ. 8,500 ஆகவும் உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!