வருமான வரித்துறை வேலை வாய்ப்பு 2020
புது தில்லியில் வருமான வரித்துறையில் தகுதிவாய்ந்த அதிகாரசபை நிர்வாகி, இணை ஆணையர் ஆகிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே இணை ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 16.05.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரசபை நிர்வாகி பதவிகளுக்கும் 10.05.2020 வரையும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
*Read More Latest Government Job 2020*
வருமான வரித்துறை வேலை வாய்ப்பு 2020
குழுவின் பெயர் | வருமான வரித்துறை |
பணியின் பெயர் | தகுதிவாய்ந்த அதிகாரசபை நிர்வாகி, இணை ஆணையர் |
காலியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 10.05.2020 ,16.05.2020 |
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம்/முதுகலை பட்டம் வரை முடித்திருக்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
ஊதிய விவரம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15600 /- முதல் ரூ. 39,100 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணை ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 16.05.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரசபை நிர்வாகி பதவிகளுக்கும் 10.05.2020 வரையும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Apply Online
Official Site
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |