இந்திய வருமான வரித்துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்திய வருமான வரித்துறையில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய வருமான வரித்துறையில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய வருமான வரித்துறையில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வருமான வரி இயக்குநரகத்தில் (சட்ட மற்றும் ஆராய்ச்சி) ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்களை நியமிக்க, ஊதிய நிலை 13 அல்லது ஊதிய நிலை 12 அல்லது ஊதிய நிலை 11 அல்லது ஊதிய நிலை 10 ஆகிய பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற விருப்பமுள்ள மற்றும் தகுதியான ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் வருமான வரி இயக்குநரகம்
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரி காலிப்பணியிடங்கள்:

Consultant பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன,

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதித் தேதியின் படி, அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

தகுதி விவரம்:

மத்திய அரசின் துறையிலிருந்து ஊதிய நிலை 10, 11, 12 அல்லது 13 இல் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் நேரடி வரிச் சட்டங்களைச் செயல்படுத்துவதில் எழும் வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களைக் கையாள்வதில் அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

DRDO ஆணையத்தில் ரூ.78,800/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.11.2023க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!