IMU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
IMU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
IMU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

IMU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Library Assistant பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 09.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் IMU
பணியின் பெயர் Library Assistant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 09.06.2020
விண்ணப்பிக்கும் முறை Email – விண்ணப்பங்கள்

பணியிடங்கள் :

மொத்தம் 01 Library Assistant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட நூலக துறையில் தொழில்நுட்ப / முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 15.06.2020 முதல் 19.06.2020 வரை நடைபெற உள்ளது. மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

கட்டணம் செலுத்தத் தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Email : [email protected]

Download Indian maritime university Library Assistant Recruitment 2020 Notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!