TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நாளை (ஆக.3) மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - நாளை (ஆக.3) மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - நாளை (ஆக.3) மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நாளை (ஆக.3) மாதிரி தேர்வு!

தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் வாரியாக நடத்தி வரும் தேர்வுகள் மூலம் நிரப்பி வரும் நிலையில் அடுத்து வரவிருக்கும் குரூப் 1 தேர்வுக்காக தயாராகும் தேர்வர்களுக்காக எங்கள் ExamsDaily வலைத்தளம் அரிய வாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை மிஸ் பண்ணாம படிச்சு தெரிஞ்சு பயனடையுங்கள்.

TNPSC குரூப் 1:

தமிழகத்தில் அரசு உத்தியோக பணிக்காக பல லட்சக்கணக்கானோர் போட்டி தேர்வுகளை எழுதி வருகின்றனர். இந்த போட்டி தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் வாரியாக நடத்தி வருகிறது. கடந்த மாதங்களில் நடந்து முடிந்த TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை அடுத்து வரவிருக்கும் குரூப் 1 தேர்வுக்காக தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏனெனில் தற்போது வரை கிட்டத்தட்ட 92 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வின் மூலம் தகுதியானவர்களுக்கு துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பணிகளில் அமரும் வாய்ப்புகள் அமையும்.

TNPSC குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி மூலமாக வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரைக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளம் மகிழ்ச்சிகரமான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது தினமும் நடத்திவரும் மாதிரி தேர்வுகளின் வரிசையில் நாளை சூப்பர் டூப்பர் தேர்வு காத்திருக்கிறது. அட ஆமாங்க! நாளை (ஆக. 3) TNPSC:Group I: Aptitude and reasoning 02 விற்கான மாதிரி தேர்வு நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொண்டு பயனடைய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையலாம்.

TNPSC:Group I: Aptitude and reasoning 02

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!