முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 13

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 13

ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவப்பட்டது

gergia institute

அக்டோபர் 13, 1885 இல் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அமெரிக்காவில் அட்லாண்டா, ஜார்ஜியாவில் நிறுவப்பட்டது.

அமெரிக்க கூடைப்பந்து சங்கம் வரலாற்றில் தனது முதல் விளையாட்டை ஆடியது

அக்டோபர் 13, 1967 அன்று, அமெரிக்க கூடைப்பந்து சங்கத்திம் வரலாற்றில் தனது முதல் விளையாட்டை விளையாடியது.

துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லுக்கு பதிலாக அன்காரா நிர்ணயிக்கப்பட்டது

Ankara

அக்டோபர் 13, 1923 அன்று, துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லுக்கு பதிலாக அன்காரா நிர்ணயிக்கப்பட்டது.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here