முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 03

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 03

அலெக்சாண்டர் கிரகாம் பெல் பிறந்த நாள்

  • அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell), மார்ச் 3, 1847 அன்று பிறந்தவர்.
  • இவர் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார்.
  • தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார்.
  • தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார்.
  • பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
  • இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.
  • இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது.
  • இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார்.
  • இறப்பு: ஆகஸ்ட் 2, 1922.

 

Static GK in Tamil – TNPSC/RRB/SSC/Bank

 

சிறப்புகள்

  • பிரெஞ்சு அரசு ‘லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது வழங்கியது.
  • 1882 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
  • 1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்.
  • Acedemic Francise விருது.
  • வோல்டா பரிசு.
  • ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்).
  • ஆல்பெர்ட் பதக்கம்(1902).
  • உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம்.
  • எடிசன் பதக்கம்(1914).

உலகக் காட்டுயிர் நாள்

  • உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) அருகிவரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக, ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 இல் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • 2013, டிசம்பர் 20 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில் “காட்டு விலங்குகள், மற்றும் தாவரங்கள் அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக சாசனம்” (CITES) மூலம் இந்நாளை உலகக் காட்டுயிர் நாளாக தாய்லாந்தினால் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!