முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-9

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-9

பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த தினம்

பிறப்பு:

 • பிப்ரவரி9,1873ல் பிறந்தார்.
By Pesum Padam [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

 • வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார்.
 • தமிழ் நாடகங்களின் தந்தை.
 • சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார்.
 • தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்.
 • தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
 • 22வது வயதில் அவருடைய முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது.
 • மொத்தம் 80 நாடகங்கள் எழுதி உள்ளார் .

விருதுகள்:

 • 1959 இல் சங்கீத நாடக அகாடமி விருது.
 • 1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
 • 1963 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் சில:

 • இந்தியனும்-ஹிட்லரும்
 • இல்லறமும் துறவறமும்
 • சபாபதி
 • மனோகரா

இறப்பு:

 • 24 செப்டம்பர் 1964ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here