முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-6

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-6

மோதிலால் நேரு நினைவு தினம்

பிறப்பு:

  • 6 மே 1861ல் பிறந்தார்.
See page for author [Public domain or Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார்.
  • இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.
  • இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார்.
  • இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் தந்தை ஆவார்.
See page for author [Public domain], via Wikimedia Commons
*TamilNadu Aavin Job Notification 2021*

இறப்பு:

  • 6 பிப்ரவரி 1931 ல் இறந்தார்(வயது 70).

பெண் இனப்பெருக்கத்தை அழிப்பதை ஒழிக்கும் சர்வதேச தினம்

  • பெண் பிறப்புறுப்பு சிதைப்புடன் சுமார் 125 மில்லியன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற 29 நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.
  • இது பெண்களுக்கு எதிரான தீவிர பாகுபாடாகும்.
  • இது சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற இழிவான சிகிச்சையாகும்.
  • இதனை ஒழித்திட, விழிப்புணர்வு ஏற்படுத்திட 2012 இல் ஐ.நா. சபை இத்தினத்தை அறிவித்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here