TNPSC Group 2 தேர்வில் பதில் அளிக்கும் போது கவனிக்க வேண்டியவை – முக்கிய தகவல்கள்!

0
TNPSC Group 2 தேர்வில் பதில் அளிக்கும் போது கவனிக்க வேண்டியவை - முக்கிய தகவல்கள்!
TNPSC Group 2 தேர்வில் பதில் அளிக்கும் போது கவனிக்க வேண்டியவை - முக்கிய தகவல்கள்!
TNPSC Group 2 தேர்வில் பதில் அளிக்கும் போது கவனிக்க வேண்டியவை – முக்கிய தகவல்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு வரும் 21ம் தேதி அன்று நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தேர்வில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை குறித்து இந்த பதிவில் காணலாம்.

TNPSC Group 2:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வையும் மூலம் நடத்தப்பட உள்ள குரூப் 2 தேர்வுக்கான இறுதி நாட்கள் நெருங்கி உள்ளது. இதனால் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியான விஷயங்களை நினைவு கூற வேண்டும். இதற்காக தேர்வின் விடைத்தாளான ஓ.எம்.ஆர் ஷீட்டில் எவ்வாறு Shade செய்வது மற்றும் பதில் அளிக்கும் முறைகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் தேர்வை எதிர்கொள்ள தயாராகி கொள்வது சிறந்ததாகும்.

Post Office இல் மாதம் ரூ.5000 கிடைக்கும் சேமிப்பு திட்டம் – MIS முழு விபரங்கள் இதோ!

  • தேர்வு கூடத்திற்கு செல்வதற்கு முன்னதாக கண்டிப்பாக ஹால் டிக்கெட் மற்றும் கருப்பு நிற பேனாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஓ.எம்.ஆர் ஷீட்டில் நமது சுய விவரங்களை நிரப்பும் பகுதியில் சரியாகவும், முறையாகவும் குறிப்பிட வேண்டும். உங்களது விவரங்கள் தான் உங்கள் தாளில் உள்ளதா என்பதையும் முதலில் சோதித்து கொள்ள வேண்டும்.
  • உங்கள் விவரங்களை சோதித்து விட்டு, தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக கையெழுத்து இட வேண்டிய பகுதியில் முதலில் கையெழுத்து போட வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • வினாத்தாள் தொகுப்பு எண்களை விடைத்தாளில் சரியாக குறிப்பிட வேண்டும்.
  • தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களை நன்றாக வாசித்து விட்டு, சரியான ஆப்சனில் பதில் அளிக்க வேண்டும்.
  • முறையாக ஷேட் செய்வது மிகவும் நல்லது. இல்லையென்றால் விடைத்தாள் நிராகரிக்கப்பட்டு விடும்.
  • கண்டிப்பாக கொடுக்கப்பட்டுள்ள 200 வினாக்களுக்கும் விடை அளிக்க வேண்டும். அனைத்திற்கும் பதில் அளிக்கவில்லை என்றால் மதிப்பெண் குறைக்கப்படும்.
  • விடை தெரியாத கேள்விகளுக்கு ஆப்சன் ‘E’ என்பதை ஷேடு செய்ய வேண்டும்.
  • பதில் அளித்த முடிந்த பின்னர், மொத்தம் எத்தனை பதில்கள் ஒவ்வொரு ஆப்சனிலும் குறிப்பிட்டு உள்ளீர்கள் என்பதை எண் மற்றும் ஷேட் செய்து காட்ட வேண்டும்.
  • 200 கேள்விகளுக்கு 180 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும். இதனால் பதில் தெரியாத கேள்விகளுக்கு அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!