இந்திய தகவல், வடிவமைப்பு உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020

0
இந்திய தகவல், வடிவமைப்பு உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020
இந்திய தகவல், வடிவமைப்பு உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020

இந்திய தகவல், வடிவமைப்பு உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Accounts Assistant பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் IITDM
பணியின் பெயர்  Accounts Assistant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 21.06.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

01 Accounts Assistant பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் B.Com Degree with two years hands தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக ரூ. 20,000 /- முதல் 25,000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Official Notification PDF

Official Site

Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!