IIT Madras Project Associate வேலைவாய்ப்பு 2025 – B.Tech/B.E தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய தொழில்நுட்ப கழகம், மதராஸ் (Indian Institute of Technology Madras – IIT Madras) சார்பில் Project Associate பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (Online) முறையில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளமான iitm.ac.in வழியாக விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 15 நவம்பர் 2025க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சிறந்த வாய்ப்பு.
பணியிட விவரங்கள்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| Project Associate | 01 |
கல்வித் தகுதி
-
B.Tech / B.E in Electrical Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
-
Microcontrollers, Drivers, Sensors, PCB Design & Fabrication ஆகியவற்றில் அனுபவம் அவசியம்.
-
Biomedical Engineering Projectsல் அனுபவம் உள்ளவர்கள் முன்னுரிமை பெறுவர்.
சம்பளம்
இந்தப் பணிக்கான மாத ஊதியம் ₹25,000 வழங்கப்படும்.
AVNL HVF உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – பட்டதாரிகளுக்கு ரூ.23,000 ஊதியத்துடன் விண்ணப்பம் தொடக்கம்
விண்ணப்பக் கட்டணம்
-
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
-
விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் தகுதியானவர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
தேர்வு முடிவுகள் IIT Madras அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான
https://icsrstaff.iitm.ac.in/careers/current_openings.php என்ற முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். - 15.11.2025க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


























