தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு 2020

0
தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு 2020
தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு 2020

தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் வேலைவாய்ப்பு 2020

தேசிய தகவல் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் தேசிய தகவல் தொழில்நுட்ப மையம்
பனியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 1
கடைசி தேதி 25.05.2020
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள் :

01 Junior Research Fellow  பணியிடம் மட்டுமே  காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2020

கல்வித்தகுதி :

தகவல் தொழில்நுட்பம்/ மின்ணனுவியல் துறைகளில் இளநிலை / முதுநிலை / பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்க்கு ரூ.31000 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 25.05.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு மட்டும் இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம்.

Official Notification PDF – Click Here

Apply Online – Click Here

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!